Sunday, February 6, 2011

welcome to all of my students!

வணக்கம், மாணவர்களே!
இது நம்ம வகுப்புக்கான blog ! நீங்க என்ன வேணுமானாலும் இதில் எழுதலாம். ஆனால் தமிழில் எழுதணும்! நீங்க படிச்ச புத்தகம், பார்த்த படம், அம்மா சமைச்சுப் போட்ட உணவு, பள்ளியில / வீட்டில நடந்த சிரிக்க வைக்கும் சம்பவம்... இப்படி என்னவானாலும் சரி! தமிழ் வீட்டுப்பாடத்தில் சந்தேகம் இருந்தாலும் என்னிடமோ, மற்ற மாணவர்களிடமோ கேட்கலாம்!
உங்களோட எழுத்து திறனை வளர்க்க என்னோட   கூடுதலான முயற்சி இது!
சிலப்பதிகாரம் பற்றி கேள்விகள் இருந்தாலும் கேளுங்க!