வணக்கம், மாணவர்களே!
இது நம்ம வகுப்புக்கான blog ! நீங்க என்ன வேணுமானாலும் இதில் எழுதலாம். ஆனால் தமிழில் எழுதணும்! நீங்க படிச்ச புத்தகம், பார்த்த படம், அம்மா சமைச்சுப் போட்ட உணவு, பள்ளியில / வீட்டில நடந்த சிரிக்க வைக்கும் சம்பவம்... இப்படி என்னவானாலும் சரி! தமிழ் வீட்டுப்பாடத்தில் சந்தேகம் இருந்தாலும் என்னிடமோ, மற்ற மாணவர்களிடமோ கேட்கலாம்!
உங்களோட எழுத்து திறனை வளர்க்க என்னோட கூடுதலான முயற்சி இது!
சிலப்பதிகாரம் பற்றி கேள்விகள் இருந்தாலும் கேளுங்க!

This comment has been removed by the author.
ReplyDelete